(Reading time: 19 - 37 minutes)

“அத்துடன் என் பெயர் சிம்ஹன் இல்லை. நைதியாஸின் பேரழகிகள் என்னை காந்தன் என்றுதான் அழைப்பார்கள். அவ்வளவு அட்ராக்டிவ்”

இது சிம்ஹனின் வார்த்தைகள் இல்லை… இவ்வளவு அநாகரிகமான வார்த்தைகள்… செயல்கள்… அவனிடம் கிடையாது. வெறுப்புடன் அவனை உற்று பார்த்தாள்.

“நீயும் அப்படியே அழைக்கலாம்… ஏனெனில் நீயும் அழகிதான்…”

இது அழகுபற்றி பிரச்சினை அல்ல… நட்புபற்றிய பிரச்சினை!

...
This story is now available on Chillzee KiMo.
...

ிம்ஹனைபற்றிய அவள் பார்வை மாறிப் போனது. அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று துடிப்பு வந்தது… இது என்ன உணர்வு?

ஹனிகாவிற்கு அவள் இருக்கும் கிரகத்தின் மீது கோபம் வந்தது. இதென்ன ப்ளாக் ஹோலா?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.