(Reading time: 19 - 37 minutes)

மாற்றமும் இல்லை”

சிம்ஹன்…  குருமாதா ரக்சனாதேவியிடமிருந்து விடைபெற்று தன் இடம் திரும்பினான். அவனுடைய இந்த சிக்கல்பற்றி அஜினுடன் விவாதித்தான்.

“சிம்ஹன் எனக்கு ஒரு விசயம் தெரியும். உன்னை  நோவா காலக்டிக்கில் இருந்து அழைத்து வந்தபோது நானும் இருந்தேன். என்னுடைய தந்தைதான் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.”

“சரி நீ சொல்… அந்த ஸ்லீப்பிங் கேபின் எங்கே லேண

...
This story is now available on Chillzee KiMo.
...

பசுவின் எலும்பினை வைத்து செய்வார்கள்.” என்றார்.

அஜினின் வேண்டுகோளின்படி. இதனை ரகசியமாக ஆய்வு செய்து சொல்வதாக அந்த டெக்னீஷியன் உறுதி கூறினார்.

“இந்த ரிசல்ட் எப்போது கிடைக்கும்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.