Page 3 of 6
அவளை இங்கேயே சிறை வைத்து விட்டதா? சிம்ஹனை தேடிச் செல்ல அவளால் முடியாதா?
உண்மையில் சொல்லப் போனால்… அது ஒரு வழிப்பாதைதான்… அவன் மட்டுமே வந்து செல்ல முடியும்!
அடுத்த முறை அவன் வரும்போது வார்ம்ஹோல் ட்ராவல் எப்படி செய்வது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்…. ஆனால்…
அவன் வருவானா? கண்ணீரால் அழுந்திய கண்களை கைகளால் மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தால் அன் ஆத்மா நிம்மதியடையும்”
“ எனக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். நான் இந்த விசயத்தை உறுதி செய்து கொள்கிறேன். அதன் பிறகு நான் சொன்னபடிதான் என் வாழ்க்கை இருக்கும். அதில் எந்த