Page 7 of 11
விட்ட அம்மாவா வந்து மாட்டியிருப்பாங்க.. நான் என் பையன அப்படி விட்டுட முடியுமா ?? என் பையன் இப்படியே கல்யாணம் ஆகாம சாமியாரா இருக்க பார்த்துகிட்டெல்லாம் இருக்க முடியாது... " என்று மனதுக்குள் புலம்பியவர்
"எனக்கு மத்தவங்க எப்படி இருந்தாங்கனு அக்கறை இல்ல.. என் பையன் கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்த குட்டினு சந்தோஷமா இருக்கணும்... "என்று முறைத்தார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
பொண்ணு எடுத்தா மறுமக அனுசரிக்க மாட்டானு சொந்த அண்ணா பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க அவன் அம்மா...
அந்த பொண்ணும் அப்படி தான்.. வந்த மூனு மாசத்துலயே சொந்த அத்தைனு கூட பார்க்காம