(Reading time: 36 - 71 minutes)

தோள் மேல் கையை போட்டு கொண்டவன்

“என்ன ராஜா மாதா சிவகாமி தேவி... இந்த சின்ன பாகுபலி இருக்கும் பொழுது என்ன கவலை உங்களுக்கு??  காலையிலயே கப்பல் கவுந்த மாதிரி இவ்வளவு கவலையா உட்கார்ந்திருக்கீங்க... என்ன சொல்றான் உங்க அரும மகன்?? “ என்றான் சிரித்தவாறு...

“ஆமான் டா.. அவன் என்னடான்னா உன்ன செல்ல மகன்கிறான்.. நீ என்னடான்னா அவனதான் நான் கொஞ்

...
This story is now available on Chillzee KiMo.
...

ற முகத்தை கண்டதும் அவனுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள்...

கண்ணை மூடி சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவன் பின் சில கணக்குகளை போட்டு பார்த்தான்... அது சரியாக வரவும் முகத்தில் புன்னகை அரும்ப

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.