Page 12 of 13
”எதுவும் சொல்லலைன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதாண்ணா, நானே போய் என் சொந்த காசுல சூனியம் வைச்சிக்கறமாதிரியா செய்வ”
”அவசரக்குடுக்கை நீ தப்பு பண்ணா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன், அவங்க கேள்வி கேட்கறதுக்கு முன்னாடி உன்னையாரு உளறி வைக்கச் சொன்னது, இதுக்கு நீ தப்பு பண்ணாம இருந்திருக்கனும் என்னை குத்தம் சொல்லாத ... னக்கே அது ஞாபகம் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி அப்படின்னா உன் நோட்ஸ் பார்த்து நான் காப்பி பண்ணிக்கவா”