Page 2 of 4
என்று நோட்டமிட்டு கொண்டிருக்க ....... காபியை ரசித்து பருகியவளை கண்டதும் ஹர்ஷினிக்கு லேசாக பயம் வர தொடங்கியது ....
"என்ன ஹர்ஷ் ஏன் அப்படி பார்க்கிற?" என்று கேட்கவும் ஹர்ஷினி பதில் சொல்லவே இல்லை ...
"பொன்ஸ் ஆர் யு ஆல் ரைட் ...?" என்று ஹர்ஷினி கேட்க
"ஏன் ?ஒப்பாரி வச்சிருந்தா ஐ அம் ஆலரைட்ன்னு யோசிச்சிருப்பியா ..?"
“இல்ல ... நீ தலைக்கு குளிச்சிட
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லைன்னு சொல்றான் .... நீ அதையே வேற மாதிரி சொல்ற?" என்று எரிமலையாய் வெடிக்க ....
"இல்ல, இல்ல பொன்ஸ் ... ஐ யம் சாரி .., யு ஆர் மிஸ்டேக்ன் ஐ டிண்ட் மீன் இட் .... " என்று ஹர்ஷினி சொல்ல