Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையா

Ethir ethire neeyum naanum

ற்று முன் சந்தித்த அதே இடம் ...

“சொன்னா கேளு பொன்ஸ் ...ஏதாச்சும் ப்ரோப்லேம் ஆகிட போகுது ... வை ஆர் யு காலிங் ஹிம் நொவ்?”... என்று பதைப்பதைப்போடு கேட்டாள் ஹர்ஷினி.

"ஹர்ஷ் ...பார்க்கிங் ல வெயிட் பண்ணு..ஐ வில் கம் இன் சம் டைம் .... " எங்கோ வெறித்திருந்தது பொன்னியின் பார்வை ..

"பட் பொன்ஸ்" என்று ஹர்ஷினி  ஏதோ சொல்ல வர ...

"டூ வாட் ஐ  சே .." என்று பொன்னி கட்டளையிட, வேறு வழியின்றி வேகமாய் அவ்விடம் விட்டு அகன்றாள் ஹர்ஷினி .

பொன்னியின்  மனம் அனுபவிக்கும் உணர்வு தான் என்ன ...?பிரித்தறிய இயலவில்லை அவளால் ..

ஏமாற்றம் ..? கோபம் ..? சுய பச்சாதாபம் ..? தெரியவில்லை அவளுக்கு ...

எரிச்சலோடு வந்தான் அமர் ..,.. “அமர் உன்கிட்ட பேசணும் ..பத்து நிமிஷம் போதும் ...இப்ப பேசின அதே இடம், உடனே வா" என்று எச்சரிப்பது போல் பேசியிருந்தாளே அவள்..

இருவருமே தீர்க்கமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ...

அவள் நின்ற விதத்திலேயே அமர் உணர்ந்து கொண்டான் அவள் உண்மையை அறிந்து கொண்டாள் என்று ...இருந்தும் அவன் சலனப்படவில்லை ...நேராக அவள் கண்ணை பார்த்துக்கொண்டு தான் வந்தான் அவன் ...சொல்லாமல் சொன்னான் “நான் எந்த தவறும் செய்துவிடவில்லை” என்று ...

அவளே தொடங்கினாள் ...  "ஏன் அமர் ..?"

"உனக்கு தெரிஞ்ச விஷயம் உண்மை தான்" என்றான் சற்றும் சளைக்காமல்..

"எதுக்காக அமர் ..?"

"எஸ் ... யுவர் கெஸ் இஸ் ரைட் ... மை ஓன் மார்க்கெட்டிங் ஏஜென்சி!"

"தப்புன்னு தோணலையா அமர்?"

"தப்பா ...? ஏய் லூசு ...நான் என்னடி தப்பு பண்ணேன் ..." வார்த்தை சற்று கடுமையாக வந்தது “என்னவோ பெரிய இவ மாதிரி கை கட்டிட்டு கேள்வி கேக்கற ...ட்ரிங்க்ஸ் பார்ட்டியை விட்டுட்டு வந்திருக்கேன் டி ... எத்தனை பெரிய VIP s தெரியுமா ..? கேள்வி கேக்குறா ....பெரிய இவளாட்டம் ...." என்று அவன் குடிபோதையில் உளற...

அவனை  முறைத்தாள் பொன்னி ...

அதில் கடுப்பானவன் ... "ஏய் என்ன முறைக்கிற? ....நீ முறைச்சு பார்த்தா ஈ ஈ ன்னு இளிச்சிட்டு நின்ன பழைய கேனை அமர்ன்னு நினைச்சியா .... லவ் டார்ச்சர் பண்ணி லோ லோன்னு சுத்த வெச்ச அந்த அமர்ன்னு நினைச்சியா ..?" என்று கேட்க

"நீ தான் அமர் லவ்ன்னு வந்து நின்ன ..." இன்னும் தோரணையை மாற்றவில்லை அவள்.

"ஆமாம் டி! ஆமாம்! ...வந்தேன் ...நின்னேன் ...நான் தான் லவ் பண்றேன்னு வந்து நின்னேன் .. .. நின்னுட்டு தான இருந்தேன் .. உன்னை கட்டி பிடிச்சேனா ?.. இல்ல முத்தம் கொடுத்தேனா ?...இல்ல எங்கயாச்சும் போயி…..” என்று அவன் கழுத்து டையை தளர்த்தியபடி  ... “நீ என்னை இழந்ததுக்கு ஒரே ஒரு ரீசன் தாண்டி ....நீ ஸ்ட்ரிக்ட்டா பாலோ  பண்ண பாரு உன் புல்  ஷிட் ரூல்ஸ் அதான்… அது மட்டும் தான் ...நீ இந்த அமர லூஸ் பன்னதுக்கான ஒரே ரீசன் ....

பிஸிக்கல் டச் மட்டும் நமக்குள்ள இருந்திருந்தா? .....அதுக்கு மட்டும் நீ  இடம் கொடுத்திருந்தா?  இந்நேரம் நான் உன்னை மறக்க முடியாம .... என் பர்ஸ்ட் லவ்வ கொன்னுட்ட டி நீ .... ச்சே லவ் பண்ண பொண்ணை ....அதுவும் என்னை லவ் பண்ண பொண்ணுக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத .... நிலமைல என்ன நிக்க வெச்சிட்ட இல்ல?" என்று வெறி பிடித்தவன் போல் பிதற்ற ...

ஓங்கி கன்னத்தில் அறை கொடுத்துவிட்டு ...விறு விறு என்று வந்து கொண்டே இருந்தாள் பொன்னி ...!!!!

"ஹர்ஷ் வண்டி எடு" என சொல்லவும் ... அவள் தனது காரை ஓட்டியபடி  பொன்னியின் முகத்தை ஆராய ... கல்லென இறுகி இருந்தது அவள் முகம்...எதையும் கேட்கும் துணிவு வரவில்லை ஹர்ஷினிக்கு ....ஆனால் ஏதோ பெரிதாய் செய்துவிட்டு வந்துள்ளாள் என்று மட்டும் தோன்றியது ...

பொன்னியை இந்த நிலையில் தனியாக விட மனமில்லாமல் தானும் அவளோடு தங்குவதாய் சொல்ல ..

"நான் ஒன்னும் சூசைட் பண்ணிக்க மாட்டேன் ...போ உன் வேலையை பார்த்துட்டு" என்று பொன்னி கத்த..

"நீ கத்தினா நான் பயந்துட மாட்டேன் சிஸ் ...நான் இங்க தான் தூங்குவேன்” என்று அவள் மெத்தையில் கண்மூடி படுத்துக்கொள்ள, கண்களை மூடினாள் பொன்னி பின் நேராக குளியலறை சென்றாள் ....தலைக்கு குளித்து வந்தாள்...

“இப்ப எதுக்கு தலைக்கு குளிச்சா இவ?” என்று குழம்பியது ஹர்ஷினிக்கு ....

நேராக சமையலறை சென்றவள் ...காபி போட்டாள் " ஹே ஹர்ஷ் காபி வேணுமா" என்று கேட்க ...

“ம்கூம்” என்றாள் ஹர்ஷினி ... ஒற்றை கண்ணை திறந்து பொன்னி என்ன செய்கிறாள்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Prama Subbiah's Popular stories in Chillzee KiMo

  • Idhu enna maayam..?.!Idhu enna maayam..?.!
  • Kanamoochi re re!Kanamoochi re re!
  • Unnil tholainthavan naanadiUnnil tholainthavan naanadi
  • Vaa.. vaa.. en devathaiye.!Vaa.. vaa.. en devathaiye.!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையாAbiMahesh 2019-06-22 19:35
Yar Athu?? Waiting for that Mam.. Amar why ipdi pons ah eamatinar.. :thnkx: for this epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையாmadhumathi9 2019-06-22 05:54
:Q: yar antha pudhiya mugam? Ponniyin veettil paarththa maappillai aaga irukkumo? Nice epi.eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 06 - பிரேமா சுப்பையாAdharv 2019-06-21 19:12
Yar avan :Q: Engalai ketta nanga yarunu solluradhu madam ji already amar hero nu ninachi bulb vangi achi :no: more bulbs ;-) Uyir vazha rombha aasai padurare eppadi yavdhu save panidunga :yes: sema screen play and interesting update :clap: :clap: harsh pavam pa :D :D Ponn's oda ethics :hatsoff: and avangaloda unarchigalai azhagaga depict seithu irukkinga (y) Pazham ninaicha rendu peroda kannamum pazhathudichi pola :grin: Waiting to know who is this guy..thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top