Page 10 of 13
வந்து, நீங்க பொண்ணு பக்கத்துலயே இருங்க.. கல்யாணம் நின்ன சோகத்துல பொண்ணு ஏதாவது செஞ்சுக்க போறா?? “என்று அட்வைஷ் பண்ணினர்...
அதையெல்லாம் கேட்க கேட்க பத்தி கொண்டு வந்தது மதுவுக்கு...
“சே... அந்த மாப்பிள்ளை ஓடிட்டானா நான் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்?? இப்படி அறிவு இல்லாமல் ஏதேதோ உளறுகிறார்களே... “என்று பல்லை கடித்தாள்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க இரண்டு பேர் மாதிரியும்தான்..
நான் ஒரு சின்ன கிராமத்துல இருந்து வந்தவ.. நானே இங்க எல்லாத்தையும் சமாளிச்சு இருந்திட்டேன்... என்னை இங்க நல்லா பார்த்துக்கிறாங்கனா நீ இங்கயே வளர்ந்தவ...