(Reading time: 45 - 89 minutes)

கல்யாணம் ஆனவர்கள் சங்கத்துல சேர்ந்துடு டா.. இவளை சமாளைக்க முடியல..,, நீதான் எப்பவும் கிரியேட்டிவ் ஐடியா வா சொல்லுவியே.. அதுல ஒன்னு இரண்டு எனக்கும் யூஷ்  ஆகும்...  “ என்று சிரித்தான் ஆதி ....

“டேய்... உனக்கு ஐடியா கொடுக்கறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?? இது  நல்லா இருக்கே.. வேணும்னா வசி ய புடி... டாக்டர் சார் என்னை விட பயங்கரமா யோசிப்பான்...

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக குறுக்கு விசாரணை  செய்தான் .

அப்பொழுது தான் நினைவு வந்தது சிவகாமிக்கு.. காலை 3.30  மணி  அளவில் அவன் நண்பன் ஒருவன் அவனை சந்திக்க என்று அவசரமாக வந்திருந்தான்.. சிவகாமி தான் அவனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.