Page 3 of 13
அதே போல சிவகாமி தன் சொந்த ஊருக்கு போய் எல்லா சொந்தக் காரர்களையும் நேரில் அழைக்கவேண்டும் அதுவும் அவர் கணவன் தம்பி தங்கச்சி எல்லாரையும் அழைக்க வேண்டும் என்க, நிகிலன் தன் தந்தை இறந்த பிறகு யாரும் கணடு கொள்ளாமல் கை விட்டு சென்ற உறவு நமக்கு வேண்டாம் என்று மறுத்தான்...
“டேய்...நிகிலா... அவர்கள் விட்டு சென்றதால தான் வைராக்கியத்தோட நாமும் முன்னேற முடிஞ்சது.. ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கலங்கிய கண்களுடன்...
இதையெல்லாம் கண்ட நிகிலனுக்கு
“இதெல்லாம் தேவையா.?? இப்படி ஒரு கல்யாணம் அவசியமா?? “ என்று மனதுக்குள் ஏளனமாக சிரித்து கொண்டான்...