Page 10 of 12
”எங்க ஓடற எனக்கு இப்பவே பாயாசம் செஞ்சிக் கொடு” என கேட்க அவளோ
”நாளைக்கு காலையில செஞ்சித்தரேன் மாமா”
”அண்ணாவுக்கு மட்டும் தந்த”
”ஐயாதான், முத்து மாமாவுக்கு பாயாசம் பிடிக்கும் இப்பவே செஞ்சித்தரச் சொன்னாரு”
”ஐயா சொன்னாரா”
“ஆமாம்”
”என் ... ்லியையே பிசைந்து பிசைந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனைக் கண்டு அதிர்ந்த முத்துவோ
This story is now available on Chillzee KiMo.
...
”கார்த்தி” என கத்த அவனோ திரும்பி பார்க்காமல் அவளுடன் பேச இருவரும் தனி