(Reading time: 39 - 77 minutes)

சரி எங்க கார்த்தி பொண்டாட்டி யம்மாடி மகா மகா” என அவர் சந்தோஷத்தில் உளற முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை அதற்குள் மகா வரவும் அவளிடம்

என்னத்த நீ உள்ள என்ன செஞ்சிட்டு இருக்க

ஐயா சமைச்சிட்டு இருந்தேன்

என்ன சமையலோ என்னவோ நீ போய் பாயாசம் பண்ணு, முத்துவுக்கு ரொம்ப பிடிக்கும், அதுவும் கருப்பட்டி போட்ட பாயாசம

...
This story is now available on Chillzee KiMo.
...

பண்றது முடியாது”

என்ன அண்ணா சொல்றீங்க புரியலயே, இதுக்கு முன்னாடி யாருக்கு சத்தியம் பண்ணீங்க

அப்பாவுக்குதான்

என்னன்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.