Page 2 of 12
”நல்ல வேளை அந்த பொறுக்கிக்கு என்னை அடையாளம் தெரியலை, அவன் மட்டும் என்னை கண்டுபிடிச்சிருந்தா என் நிலைமை என்னாயிருக்கும், எப்படியோ முத்துவையும் காப்பாத்தியாச்சி, நம்மளையும் நாம காப்பாத்தியாச்சி, எனக்கு நல்லா தெரியும் அவன் வந்தது எனக்காகத்தான், எப்படி நான் இந்த ஊர்ல இருக்கற விசயம் கண்டுபிடிச்சாங்க, இனிமேல நாம உஷாரா இருக்கனும்” என நினைத்துக் கொ ... ன சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து கிளம்பி க்ளாஸ்க்குச் சென்று பையுடன் நேராக பைக் ஸ்டான்ட்டு சென்று அங்கிருந்து பைக்கில் நேராக கான்டீன் வந்து நின்று ஹாரன் அடிக்க வைஷூ உடனே வெளியே வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...