Page 4 of 12
“என்னால பதில் சொல்லி சமாளிக்க முடியலை மருது”
“அதுக்கு”
“நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” என கேட்க அவனோ
”என்னது” என அதிர்ச்சியுடன் கேட்க அவளே திடுக்கிட்டாள்
”நாம லவ் பண்றோம்ல, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறதுதானே கரெக்ட்”
“ஆமாமாம் இப்ப என ... புறுத்த அவரோ
”எனக்கு எதுவும் தெரியாதுடா, தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னாடி அவனுங்க வந்தானுங்க, சும்மா வரலை அவனுங்க அப்பனுங்க அவங்க குடும்பம் சொந்தம் அங்காளி பங்காளி ஊர்காரங்க
This story is now available on Chillzee KiMo.
...