Page 4 of 4
"அவர்கள் எல்லாரும் உன்னை தங்கள் அண்ணி என்று பார்த்துவிட்டார்கள். இதை இனி அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது. ஏன் என்னாலும்தான்."
"அப்ப மோனி வந்தால் என்ன செய்வீங்க?"
"அவள் ஏன் இங்கே வரப்போகிறாள்? இந்த படிக்காத பண்ணைக்காரனை மணந்து கொள்ளவா?"
அதைக் கேட்டபோது அவன் குரலில் இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: center;">Go to Rani Magaarani story main page