முடித்து
“என்ன ட்ரெஷ் போடலாம்?? “என்று யோசித்தவள் சென்றமுறை
இனிமேல் என்கூட வர்ரப்போ சேலையை கட்டு என்று அவள் கண்வன் சொல்லியது நினைவு வர, ஒரு புடவையை எடுத்து கட்டி கொண்டாள்...
தன் நீண்ட கூந்தலை தளர பின்னி பின் இலேசாக ஒப்பனை செய்து கொண்டு கீழ இறங்கி வந்தாள்...
இதுவரை சுடிதாரில் வளைய வந்தவளை நீண்ட நாட்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ுக்காமல்
“உங்களுக்கு வயசாயிடுச்சே...உங்களுக்கு எதுவும் ஆகும் முன்னாடி சொத்தை எல்லாம் உங்க பையன் பேருக்கு மாத்தி எழுதி வச்சிடுங்க.. இல்லைனா பின்னாடி மாத்தறது கஷ்டம்.. “ என்று சொன்னார்...
Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Lovely update dear
Ella scenes-um.ovvaru vidhathil azhaga ga itndhadhu ma'am 😍😍 waiting to see what happens next. Thank you!!