(Reading time: 30 - 59 minutes)

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 19 - சாகம்பரி குமார்

Yaanum neeyum evvazhi arithum

ந்த இரவின் அமைதியில் ஹனிகாவின் வார்த்தைகள் சிம்ஹனின் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தன.

அவள் ராஸ்பின் பற்றி சொன்னாள். நைதியாஸின் அந்த சர்வாதிகாரி எப்படி மின்வரோவிற்குள் காலடி வைக்க பார்க்கிறான் என்று சொன்னாள். அவளுடைய கிரகத்திற்கு அவனால் ஆபத்து வரலாம் என்று பயப்படுவதை சொன்னாள். ஏனெனில் ராஸ்பினின் மனோவியல் அப்படிப்பட்டது.

அடுத்தவரை அழித்தொழிப்பது அவனுடைய இயல்பாகவே இருந்தது. அவனால் அழிக்கப்பட அவனுக்கு எதிரியாகக்கூட இருக்கத் தேவை

...
This story is now available on Chillzee KiMo.
...

பெரும்பாலும் குவார்ட்ஸ் இருக்கும்.  அவை மின்வரோவிற்குதான் சொந்தம்,”

“அதுசரி… குவார்ட்ஸ் என்ன தங்கம் மாதிரியா?”

“அதற்கும் மேல்… நம்மைபோல அவர்கள் சூரிய சக்தியையோ அணுமின் சக்தியையோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.