Page 4 of 10
ஹனிகா நினைத்துக் கொண்டிருக்குபோதே அந்த விண்கலத்தின் வேகம் அதிகரிப்பதுபோல தெரிந்தது. ப்ளாஸ்மா திரையூடே தெரிந்த ஒளிப்புள்ளிகள் பக்கவாட்டில் விரைந்து மறைந்தன. புதிய ஒளிப்புள்ளிகள் தோன்றின….
இங்கே என்ன நடக்கிறது? ஹனிகா திகைத்து எழுந்தாள்.
ஒரு கணம்தான்… அவளுக்கு தலைசுற்றியது. தடாலென கீழே மயங்கி விழுந்தாள்.
ஹனிகாவின் லொகேட்டர் அனுப்பிய சிக்னலை மைக் குறிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹனிகா சொன்னபடி அது ஒரு ப்ளாக்ஹோலாக இருக்கலாம். இந்த சஜிடோரஸ் ஆர்மில் நிறைய ப்ளாக்ஹோல்கள் இருக்கின்றன.”
“ஹனிகா சென்ற விண்கலம் ப்ளாக்ஹோலிற்குள் சிக்கி இருக்கும் என்று நினைக்கிறாயா?”