(Reading time: 30 - 59 minutes)

“லகிமாவா… அஷ்டசித்தியில அதுவும் ஒன்று. அதை பொண்ணு என்கிறாயே…”

“அது என் கேர்ள் ப்ரண்ட் பெயர்பா…”

“கேர்ள் ப்ரண்டா… எங்கிட்ட சொல்லவே இல்லை”

“எனக்கே  நேற்றுதான் தெரியும். அந்த பொண்ணு ப்யோடெக்னாலஜி படித்தவளாம். ஸ்பேஸ் ஸ்டேஷன்ல இருந்தாளாம். நான் கொஞ்சம் அறிவா இருக்கேனா…”

“ஓ அப்படியா?”

“ப்ச்… ப்ளானட்டரி டைம்ஸ்ல  நிறைய ஆர்டிக்கிள்ஸ் போட்டிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ா அல்லது அதீத சக்திகளுடன் இருப்பார்களா?

ம்ஹூம்… இந்த ராஸ்பின் வேறு பிரபஞ்சத்தை சேர்ந்தவன் எனில் அவன் சாதாரணமாகத்தானே இருக்கிறான். கொஞ்சம் கூடுதல் கொடூர புத்தி கொண்டிருக்கிறான்… அவ்வளவே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.