(Reading time: 30 - 59 minutes)

“நைதியாஸ் ஆர்மியில் பெண்கள் பிரிவா..? ஹாஹ் ஹாஹ் ஹா” அவன் சிரித்தான்.

“அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள்”

“அவர்களிடம் நான் அப்படி சொல்லவில்லை. மின்வரோவின் ஆழ்ந்த துயிலை கலைப்பது யாராக இருந்தாலும் என்னிடம் அனுப்ப சொல்லி இருந்தேன்”

“துயிலா… அங்கு யாரும் தூங்கு மூஞ்சிகள் இல்லை மிஸ்டர்.ராஸ்பின்”

“அப்படியா? நாட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியா

...
This story is now available on Chillzee KiMo.
...

போதைக்கு அவளுக்கு ஒருவழிதான் உள்ளது. விளக்கை அணைத்த பின் இருள் பரவியது. இருள் தந்த பாதுகாப்பு உணர்வுடன் அமைதியாக அமர்ந்தாள். மனதை ஒருமுகபடுத்தி சிம்ஹனை அழைக்க ஆரம்பித்தாள்.

பூமி கிரகம்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.