Page 9 of 10
நைதியாஸின் ஸ்பேஸ்ஷட்டில் ஒன்றில் அவளை ஏற்றினான். இருவர் மட்டுமே பயணிக்கக் கூடியது. இதைக் கொண்டு எப்படி அந்த ஐந்தாவது பரிமாணத்தை தாண்டி ப்ளாக்ஹோலை விட்டு வெளியேற முடியும்?.
ராஸ்பினின் முகம் சிவந்திருந்தது. ஷட்டிலின் வேகமும் சீராக இருந்தது. இவன் எங்கு செல்கிறான்?
இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்த அவள் கண்முன் நீலநிற கோள் ஒன்று தெரிந்தது. அருகே செல்ல செல்ல அத
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்கே இருக்கிறோம்…”
“அது சஜிடோரஸ் ஆர்மா?”
“ஆமாம்… “
“மின்வரோ எங்கே?”
“ம்… மின்வரோ மில்கிவே கேலக்ஸியை சேர்ந்தது இல்லை. அது ஒரு ஐந்தாவது பரிமாணத்தில் உள்ள கிரகம்”