Page 6 of 10
வேண்டும். அதை நாம் செய்ய முடியாது”
“நீ வார்ம்ஹோல் பயணம் செய்கிறாயே”
“அது ஒரு அடிப்படை லெவல்தான். இதை செய்ய நம்மால் முடியாது”
“பிறகு எப்படி தொடர்பு கொள்வது”
“ஒருமுகப்படுத்தபட்ட தியானம்தான். அதில் உறக்கத்தில் விழித்திருக்கும் நிலைவரும்… அப்போது நம்மால் ஒரு கனவுபோல சில விசயங்களை அறிந்து கொள்ள முடியும். ஹனிகாவின் ஆழ்மனதில் செய்திகளை பதிக்க முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை நினைத்துக் கொண்டான்? ஹனிகாவிற்கு புசுபுசுவென்று கோபம் வந்தது.
“மன்னிக்கவும். உங்கள் ஆர்மியின் பெண்கள் பிரிவிற்கு பயிற்சியளிக்க எனை அழைத்ததாக நினைவு” பொறுமையை கடைபிடித்து சொன்னாள்.