Page 5 of 10
“இல்லை சிம்ஹன்… அவளுடைய தாத்தா எழுதி வைத்த குறிப்பை நம்புகிறாள். ப்ளாக்ஹோல் வேறு உலகத்திற்கான நுழைவாயிலாக இருக்கலாம் என்று சொன்னாள்.”
“அதாவது…”
“நைதியாஸ் நம்முடைய யுனிவர்ஸை சேர்ந்த்து அல்ல என்று சந்தேகித்து இதை சொன்னாள். அந்த விண்கலம் அதிக விரைவாகவும் செல்லவில்லை அதிக தொலைவு செல்ல கூடியதாகவும் இல்லை. எனவே ஏதோ ஒரு குறுக்கு வழியை கையாண்டுதான் இங்கு வந்திருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேஸ்ஷிப்பின் வெளிப்புறத்தில் அதீத கதிர்வீச்சு இருப்பதாகவும்… புதிய உலோகத்தில் அது செய்யப்பட்டிருப்பதாகவும் சொன்னாள்.”
“ப்ளாக்ஹோலில் பயணித்து வேறு பரிமாணத்தை அடைய மின்காந்த சக்தியை தாண்ட