Page 11 of 12
உரிமையும் இருக்கு... என்ன வேணும்னாலும் தயங்காமல் கேள்.... “ என்று சிரித்தான்...
அதற்குள் மது,
“அப்படியா னா.?? அப்ப என்ன கேட்டாலும் எனக்காக செய்வீங்களா?? “என்றாள் மது வசந்தியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு..
“ஆமான் டா மது... நீ என்ன வேணா கேள்...இந்த அண்ணன் செய்ய ரெடியா இருக்கேன்... “என்றான் மீண்டும் சிரித்தவாறு..
அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப கண்டிப்பா திட்டுவீங்க... வேண்டாம்.. விட்டுடறேன்... “ என்றாள் இன்னும் தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு..
“சரி சரி திட்டலை.. என்ன மேட்டர் னு சொல்.. “ என்றான் கொஞ்சம் இறங்கி வந்து....