(Reading time: 17 - 33 minutes)

சிரிப்பை கஷ்டப் பட்டு அடக்கியவர் வந்துகொண்டார். போன வாரம்.

என்ன ஏன் தாத்தா இப்படி கொல்ரீங்க.

எப்போவும் யாரும் முகம் கூட சுறுங்காம, சிரித்தபடி இருக்கனும்னு சொல்ர, அப்படியே கவனமா பாத்துக்ர  நீ  இந்த ஒரு விசையத்தில்  எல்லாரையும் கஷ்ட்டபடுத்துரடா என்றார் உண்மையான வலியோடு. பேசி முடிக்கும் முன் அவர் மூட்ச்சி விட சிரமப் பட்டார். அருகில் வரகூடது என்றும் அடம் பிடித்தார். அனைவரும் வெலியே நிற்க பௌவ் முழுவதாக உடைந்து அழுதாள்.

சரி தாத்தா நீங்க ஆஸ்ப்பிட்டல் வாங்க நான் நீங்க சொல்ராமாதிரி கேக்ரேன் என்று அவர் கலைப் பிடித்து அழ. இப்போதே கல்யாணம் செய்துக்க வரேன் என்றார் மூட்சியை அடைத்து அடைத்து.

 சரி சரி... யாரை வேனும்னாலும் எதை வேண்டும்னாலும் கட்ட சொல்லுங்கள் ப்லீஸ் தாத்தா வாயேன் என்று அவள் அழ.

அவள் கையை பிடித்து எழுப்பிக் கிட்டத்தட்ட அவளை இழுத்து தாத்தாவிடம் வந்த ஈஷ்வர் தாத்தா நானும் உங்கள் பேரன் போல தானே, என் அன்னையை உங்கள் மகளாக நினைத்துக்கங்க, நான் அவளை கட்டிக்ர மொரை தானே இவள் எனக்கு சொந்தமானவள் நான் கல்யாணம் செய்துக்ரேன் என்று அவன் சொல்ல, தாத்தா மூட்சி விட மறந்து ஈஷ்வரை பார்க்க அதிர்ச்சியில் உரைந்த பௌவ் தெளியும் முன்னமே, அத்தை .... மாமா ... என்று ஈஷ்வரன் கத்திய கத்தலில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்மின்றி வேலையாட்களும் வர.

     சிவகாமியிடம் திரும்பிய ஈஷ்வர் தாத்தா கூப்டாங்க அத்தை என்றான். தாத்தாவையே கவனித்தமையால் யாரும் ஈஷ்வர் பௌவ் அவன் இடது கையால் அணைத்தவாறு நின்றதைக் கவணிக்க வில்லை. அம்மா கொஞ்சம் என் அலமாரில உள்ளறையில் ஓரமா செவப்பு துணி சுத்தி இருக்க பெட்டியை எடுத்தாயேன் என்று சிவகாமியையும். சாமித் தட்டை கொண்டுவாமா என்று கணகாம்மிகையையும். உன் அத்தை பொட்டியை தொரந்து அவ இடுப்பு பையை எடுத்தாமா என்று வள்ளியையும் ஏவி நிமிடத்தில் வரவைத்தவர். சிவகாமின் கையில் இருக்கும் பெட்டியைத் கனியிடம் தரச் சொன்னார்.

அதை வாங்க யோசித்த கனியை ஆதி சமாதானம் செய்து வாங்க வைக்க, அதை திறந்து அதில் இருப்பதை ஈஷ்வரிடம் தரச் சொன்னார். அவரும் அதன் படி செய்தார். (அவர் தந்தது தன் மாமியாரின் தாலி சரடு என்பது அவர் அரிந்திருக்க வாய்ப்பில்லை.) சற்றும் யோசிக்காமல் ஈஷ்வர் அதனை வாங்கி மனதார அனைத்துத் தெய்வத்தையும் வேண்டி நண்றியுரைத்து தன்னவளின் கழுத்தில் அணிவித்தான்.

சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்து போய் நிற்க கனிகாம்பிகையை வைத்து ஈஷ்வர் கையால் பௌவ்வின் நெற்றியில் பொட்டு வைக்க வைத்தார். வள்ளி கொண்டு வந்த மாமியாரின் இடுப்பு பை பரமேஷ்வர் கையில் கொடுக்கப் பட அதில் இருந்து ஒரு நீண்ட, பட்டையான, சுமார்  15 பௌன் மதிப்பில் ஆன காசு மலை ஒன்றை எடுத்து ஈஷ்வர் கையி் தர அதையும் பௌவ்வின் கழுத்தில் அணிவித்தான்.

Un manathil iruppathu naanum en kathalum mattume

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 11

Episode # 13

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

2 comments

  • :clap: haha kalyaanam ippadi aagivittathey :Q: but naan veru maathiri ethir paarthen. (y) nice epi. :thnkx: 4 this epi. :GL: waiting to read more.
  • Hello ithula....pongattam na othukka matten :no: na evvolo romantic ah avanga marriage ah yethir pathen ippadi lannitingale..... But namma Eswar edutha decision thoolo thool am waiting

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.