Page 7 of 22
பட்டிருப்பா...” என்று பெருமூச்சு விட்டவர்
“அகிலா குட்டியதான் அப்பப்ப ஆசையா தூக்கிக்குவேன்... ஆனா இந்த நிகில் பயன் மாதிரி அவ என்னவோ என்கிட்ட ஒட்டவே மாட்டேனுட்டா..
அந்த மகி பயலும் அப்படித்தான்.. எப்பவும் அவங்க அம்மா முந்தானியை புடிச்சுகிட்டே சுத்துவாங்க.. பெரியவன் தான் எப்பவும் என் கூடவே இருப்பான்.. “என்றார் பெருமையாக..
“ஹ்ம்ம் சரி மா.. “ என்றவள் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் என்ன பண்ண மது?? ஆரம்பத்துல ஏதோ என் கவலையெல்லாம் இவன்கிட்ட கொட்டினேன் தான்..
இவன் அதை புடிச்ச்சுகிட்டு கல்யாணமே வேண்டாம்னு இருப்பானு யார் நினைச்சா?? ...