(Reading time: 37 - 74 minutes)

“பரவாயில்லையே.. உன் புருசனை விட்டு கொடுக்காம பேசற.. இப்படியே கடைசி வரைக்கும் இருக்கணும்... “

எனக்கு வாய்த்தவள்தான் சரியில்லை.. இந்த கௌதம் பயலும் அவளை கண்டுக்கல..  “என்றார் மீண்டும் வருத்தமாக...

வந்ததில் இருந்தே மது ஒன்றை கவனித்து இருந்தாள்.. அவர் என்னதான் பேசினாலும் இடையில் தன் பையன் கௌதம் பற்றி தானாகவே பேச்சில் அடிக்கடி வந்திருந்தது.. அதிலிருந்தே அவர் பையன

...
This story is now available on Chillzee KiMo.
...

கொடுத்து விட்டார்... “ என்றவள் தன் ஹேன்ட்பேக்கில் இருந்த கேக் பாக்சை எடுத்து ரமணியின் கையில் கொடுத்தாள்..

பின் தன் அலைபேசியில் அவள் பதிந்திருந்த  கௌதமின் கேக் வெட்டும் வீடியோவை எடுத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.