Page 12 of 22
சில விநாடிகள் இருவருமே அந்த அணைப்பில் உருகி நிக்க, பின் மெல்ல நிமிர்ந்தவன்
“என்னை மன்னிச்சிடு மா.. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... “என்றான் கண் கலங்க....
உடனே அருகில் இருந்த மது
“அடடா.. என்ன அண்ணா இது?? .. பிறந்த நாள் அதுவும் யாராவது கண் கலங்குவாங்களா?? அம்மா... உங்களுக்கும் தான்... பழசையெல்லாம் எதுவும் பேசாதிங்க.. ... ையனா போய் இந்த ட்ரெஷ் ஐ போட்டுகிட்டு வருவீங்களாம்... நாங்க எல்லோரும் பார்ப்போமாம்... “ என்றாள் சிரித்தவாறு....
“இப்பவே வா.. நான் அப்புறம் போட்டுக்கறேன் மது .. “ என்றவனை வற்புறுத்தி அந்த
This story is now available on Chillzee KiMo.
...