Page 10 of 22
காண்பித்தாள்..
அவள் வசந்தியை விடுத்து கௌதம் ஐ மட்டுமே கவர் பண்ணியிருந்தாள்.. புது ட்ரெஷ்ஷில் கௌதம் சிரித்த முகமாக அந்த பிறந்த நாள் கேக் வெட்டியதை கணடதும் அவர் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தன...
மது அந்த பாக்சை திறந்து அதில் இருந்த கேக்கை எடுத்து
“உங்க பையன் பிறந்த நாள் கேக் ஐ நீங்களும் சாப்பிடுங்க.. “ என்றாள்...
அவர் மறுக்க, மது வற்புறுத ... நீங்க எடுத்த ட்ரெஷ்ஷை காமிங்க... “ என்றாள் மது ஆர்வமாக “ம்ச் அது எதுக்கு மா ?? “ என்றார் சலிப்புடன் “இல்ல மா.. நீங்க போய் எடுத்து வாங்களேன்..” என்றாள் கொஞ்சலாக..
This story is now available on Chillzee KiMo.
...