(Reading time: 37 - 74 minutes)

ஆடையை போட சம்மதிக்க வைத்தவள்

“சும்மா வெக்க படாம போய் மாத்திகிட்டு வாங்க னா..” என்று அவனை பிடித்து அந்த அறையின் வாயில் பக்கம் தள்ளினாள் பின்னால் இருந்து...

“விடமாட்டியே மது குட்டி.. “ என்றவாறு அவனும் வெளியில் செல்ல, தன் கணவன் அருகில் வந்தவள்

“சார்...  ஒரு நிமிசம் உங்க கிட்ட பேசணும் வர்ரீங்களா?? “ என்றாள் ரகசியமாக...

...
This story is now available on Chillzee KiMo.
...

ரமணி மறுக்க,

“அதெல்லாம் வேணும் மா... கிளம்புங்க... எனக்காக..ப்லீஷ்...  “ என்று பாவமாக கெஞ்ச, அதற்கு மேல் மறுக்க முடியாமல் ரமணியும் எழுந்து அந்த புடவையை மாற்றிக் கொண்டார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.