(Reading time: 37 - 74 minutes)

ரமணியை சிரித்த முகத்துடன் அதுவும் தான் அவருக்காக பார்த்து பார்த்து வாங்கியிருந்த புடவையில் பார்க்க கண்களை அகல விரித்தான் ஆச்சர்யத்தில்... அவரின் அருகில் வந்தவன்

“என்ன மா இது அதிசயம்??... இவ்வளவு சூப்பரா இருக்கீங்க... அப்படியே 10 வயது குறைஞ்சுபோச்சு... எனக்கு அக்கா மாதிரி ஆயிட்டீங்க... “ என்று சிரித்தான்

அதை  கேட்டு அதிசயித்த ரமணி மதுவை பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ரணும்.. சரி கண்ணை மூடுங்க..”  என்று தன் கைகளால் அவன் கண்ணை பொத்தி அவனை வெளியில் அழைத்து கொண்டு சென்றாள் மது ..

ரமணியும் அவளின் உரிமையான பாசத்தை கண்டு நெகிழ்ந்து சிரித்து கொண்டே வெளியில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.