(Reading time: 37 - 74 minutes)

“கண்டிப்பா மா... இனிமேல் உங்களை பார்க்க ஓடோடி வந்திருவேன்... நீங்க பத்திரமா இருங்க.. “என்று சொல்லி விடை பெற்று காரை நோக்கி நடந்தனர்..

ரமணியும் கூடவே வந்து கார் கிளம்பும் வரை  நின்று கிளம்பியதும் கை அசைத்து விடைப் பெற்று  சென்றாள் மது...

காரில் அமர்ந்ததும் வழக்கம் போல மது சன்னல் வழியாக வேடிக்கை பார்க்க,<

...
This story is now available on Chillzee KiMo.
...

லயே அவளை ரசிக்க தூண்டியது... அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன் அவள் பக்கம் திரும்பி

“தேங்க்ஷ்.. “ என்றான் மொட்டையாக...

அதிசயமாக தன்னிடம் பேசியவன கண்டதும் வியந்து விழி விரித்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.