Page 17 of 22
இடத்துல இருக்காங்க.. அதனால சிரமம் பார்க்காமல் எல்லார்கிட்டயும் ஆசி வாங்குங்க..
இனிமேல் உங்க லைப் இப்ப இருக்கிறதை விட இன்னும் ஹேப்பியா இருக்கும்.... “ என்று சிரித்தாள்...
“கண்டிப்பா மது... “ என்றவன் சிரித்தவாறே ஒவ்வொருவர் காலிலும் விழ அந்த பெரியவர்களும் நெகிழ்ந்து போயினர்...
இதுவரை பிறந்த நாள் விழாவுக்கென நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கணும்.. “என்று வாழ்த்தினான்..
“அடடா... இதுல என்ன ணா இருக்கு.. நீங்க சொன்ன தங்கச்சியா என்னால் முடிஞ்சதை செஞ்சேன்.. அப்புறம் இன்று இரவு அனைவருக்கும் ஷ்பெஷல் டின்னர் உங்க சார்பா அரேஞ்