(Reading time: 57 - 114 minutes)

ஓ சரி சரி புரிஞ்சிடுச்சி ரொம்ப தெளிவாதான் இருக்கஎன சொல்லியபடியே தன்னிடம் இருந்த செல்போனில் இருந்து முத்துவிற்கு ஃபோன் செய்தார் அகமுடைநம்பி. அவளும் ஆர்வத்துடன் அமைதியாக அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருக்க அவளது ஆர்வத்தை பார்த்துக் கொண்டே ஃபோனில் பேசினார்

எலேய் எங்கல இருக்க

காலேஜ்ல ஐயா

...
This story is now available on Chillzee KiMo.
...

்படியில்லை நான் அவர் மேல வைச்ச காதலுக்கு அவர் உருவம் காரணமில்லை, அவர் நல்ல மனசுதான் காரணம்

இப்ப எல்லாம் சரி ஆளை பார்த்தபின்னாடி வாயடைச்சி நிக்கப் போற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.