(Reading time: 14 - 27 minutes)

கணவனுடன் இந்தியாவில் செட்டில் ஆவதற்கு முன் வரை அவருடன் அவர் மருத்துவமனையில்  தான் வேலை செய்து வந்தார். எப்போது பௌஷியாவைக் கண்டாலும் அவர் மனதில் தோன்றும் ஒரு எண்ணம் தனக்கும் இப்படி ஒரு மகள் இருந்து இருக்கலாம் என்பதே.  மகளை போன்றே அவளைப் போற்றவும் செய்வார். அண்ணையுடன் மருத்துவமனைக்கு அவள் எப்போது வந்தாலும் டூலைட் அங்கில் அறையில் தான் அவளைக் காணலாம்.

அன்னைகள், தந்தைகள் , தாத்தாக்கள் , பாட்டிகள் , அண்ணன்கள் தங்கை இந்த வரிசையில் டுலைட் அங்கிலும் இடம் பெற்றவர். அவர் பௌஷியாவின் பெயரில் ஒரு ஆசிரமமே நடத்தி வருகிறார். அதில் அவள் குடும்பங்களும் ஒரு அங்கத்தினர்கள் என்று சொல்ல தான் வேண்டுமோ? அவள் தாத்தாவின் உடல் நலம் பற்றி பேசியவர் மெல்ல அவள் அருகில் அமர்ந்து அவளை தேற்த்தவும் செய்தார். அவள் மகிழ்ச்சியை கண்டு அவர் உள்ளும் மகிழ்ச்சியே என்பதை அவர் முகம் பறைசாற்றியது. அவள் முகத்தைப் பார்த்தவர் அவள் வகிட்டைக் காட்டி வாட் இஸ் திஸ் என்றார் ஆச்சரியத்துடன்.

ஈஷ்வர்கு அவர்களின் உரையாடலில் தான் புகவேண்டாம் என்று அவன் தல்லி நிற்க, தன் மனைவியின் வகிட்டில் இருக்கும் இந்தக் குங்குமம் அவரை ஏன் ஆச்சரியப் படுத்த வேண்டும்? அத்தர்க்கு அர்த்தமேனும் தெரியுமா இந்த வெளிநாட்டு மருத்துவர்க்கு என்று அவன் நினைக்க. ஆமாம் அங்கில் எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. நான் மிஸ்சஸ் சிங்ரீஷ்வர் என்றாள் முகம் அந்திவாணமாய் சிவந்து, அதிலும் ஒரு கர்வமும் நிமிர்வும் தெரிந்ததை ஈஷ்வரனும் உணர்ந்தான் தான். அதைக்  கேட்ட அந்த மருத்துவரோ ஆச்சரியம் + ஆனந்தத்துடன் அவளை அணைத்தார். என் மகளே நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் உன் திருமணச் செய்தி கேட்டு. என் மருமகன் எங்கே என்று அவர் கேட்டதும் தான் நிமிர்ந்து அவனைத் தேடினால் அவன் மனைவி.

அதுவரை இவர்களை வணித்தும் அவர்களிடேமே இருந்த அவன் கவனத்தை மாற்றியதாய் பெயர் பண்ணி, கைப்பேசியை காதில் வைத்தபடி அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டான் அவன். ஆனால் அவன் மனம் மூலை காது உணர்வு என்று அனைத்தும் அவள்ளை சார்ந்தே. இவனை கவணித்ததும்மே எழுந்து மருத்துவரிடம் ஏதோ சொல்லியவள் நடையை எட்டிப்போட்டு ஈஷூ மாமா கொஞ்சம் வாங்கலேன் என்று அவன் கையை பிடித்து மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். என்னை தன் கணவன் என்று அவளே சொல்ல கேட்பது தான் என்னே ஆனந்தம். அவர் பாதங்களை பணிந்தவள் அவன் பக்கம் பார்க்க அவனும் இவளுடன் அவரைப் பணிந்திருந்தான். இருவரரையும் எழுப்பி தன் இருபுறமும் அனைத்து

2 comments

  • :clap: haha annan thambikitta maattikkittaare? :grin: nice epi.ungalukku big :thnkx: 4 quick update koduthrhatharku. (y) :thnkx: :thnkx: eagarly waiting 4 next epi.seekkiram mudinthathu poliruku. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.