Page 11 of 19
”பரவாயில்லையே நல்லாதான் கோலம் போடற கச்சிதமா இருக்கு” என சொல்ல இன்னொரு பெண்மணியோ
”இப்படி கச்சிதமா கோலம் போட்டா வாழ்க்கை அமோகமா அமையும்ங்கறது நம்பிக்கை, உன் வாழ்க்கையும் அமோகமா இருக்கும் பாரு” என வாழ்த்த அதற்கு தாமரை சந்தோஷத்தில் பூரித்தாள்.
இன்னும் சில பெண்களோ அவள் வரைந்த கோலத்தை பற்றி விளக்கம் கேட்க அவளும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>”எனக்கு இப்பவே அவசரமா இவங்க வேணும் நீங்க அப்புறமா பேசுங்களேன்” என சொல்ல அவர்களோ அவனை ஒரு மாதிரியாக பார்த்து சிரித்தபடியே தலையை ஆட்டினார்கள் அதைக் கண்டவன் எரிச்சலானான்