Page 14 of 19
பாப்பா இங்க இருக்கறது சரியில்லையே”
”பாவம்ப்பா ஐஷூ, அவளுக்கு விவரமே தெரியாது, அவளை இப்படி அலைக்கழிச்சா எப்படிப்பா, வேணாம்பா இதுக்கு பதிலா தாமரைக்கு உண்மையை சொல்லிடறது நல்லது”
“தாராளமா சொல்டா, உங்கம்மாவோட கோபத்துக்கு முதல்ல பலியாகறது தாமரையாதான் இருக்கும், நம்ம வீட்டு பாப்பாவை நினைச்சி வருத்தப்படறியே நீதான் உலகம்னு உன்னை நம்பி எல்லாத்தையும் ... ்தார்
This story is now available on Chillzee KiMo.
...
வீராவின் வேதனையைக்கண்ட சாவித்ரியும் மனம் கலங்கினாலும்
”இப்ப மட்டும் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்டுடு பாண்டியா, அதோட என் கோபம் போயிடும்” என