Page 17 of 19
பண்ணிக்கலைன்னா இந்நேரம் நீங்க உங்க வீட்ல சந்தோஷமா இருந்திருப்பீங்க”
”அப்ப நீங்க என்ன செஞ்சிருப்பீங்க உங்க எதிர்காலம் இப்படியாயிடுச்சேன்னு வீட்ல கவலையா இருந்திருப்பீங்க”
”பரவாயில்லைங்க என் கஷ்டம் எத்தனை நாளைக்கு இருந்திருக்கும் காலம் மாறினா தானா மாறியிருக்கும்”
”மாறியிருக்குமா எப்படி கல்யாணம் நின்னு போயிடுச்சின்னு வைச் ... ளா
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க போங்க”
”நான் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்களா”