Page 16 of 19
கஷ்டபடறா, மனசு உடைஞ்சி போயிட்டா அதை வெளிய காட்டிக்கலை அவ்ளோதான், தாமரை வேற நாம பேசறதை பார்த்துட்டே போனா அவளுக்கு என்ன புரிஞ்சதோ தெரியலை நீ போய் தாமரையை பாரு போ” என சொல்ல அவனும் தாமரையை தேடி தன் போர்ஷனுக்கு சென்றான்.
அங்கு உள்ளே கவலையாக நுழைந்த வீராவிடம் குளித்து முடித்து ரெடியாகி சிரித்த முகத்துடன் நின்றாள் தாமரை. ஐஷூவின் நினைவில் வந ... வீட்டு நினைப்பு வந்துடுச்சிங்க
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாம் என்னாலதான்ங்க, மாப்பிள்ளை ஓடிப்போனதுக்காக பதிலா நீங்க என்னை கல்யாணம்