(Reading time: 12 - 24 minutes)

இன்னும் ஒரு மணி நேரத்துல என் அம்மா, அப்பா இங்க வருவாங்க பாலா ..."

"உங்க அம்மா அப்பாவா ...?" ஏன் ...?" என்று அவன் கேட்க

“பாலா ப்ளீஸ் கேள்வி கேட்காதீங்க ...நான் சொல்றதை மட்டும் கவனிங்க ... வந்து நீங்க..... நீங்க ..கொஞ்ச நாளைக்கு ..நீங்க வந்து ... என் ...என்னோட ... லவ்வரா ...நடிக்கணும் பாலா ப்ளீஸ்” என்று சொல்ல

"என்னது ....!!!"  என்று அதிர்ந்து கேட்டான்

...
This story is now available on Chillzee KiMo.
...

றுற நீ ...? பயப்பட ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க மா”

“இருந்தாலும் காயத்தை பார்த்தா ... "கரணம் தப்பினா மரணம்" மாதிரி இல்லடி இருக்கு  எப்படி ஆச்சாம்?"  என்று கண்மணி மேலும் கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.