Page 4 of 7
எரிச்சலாய் வந்தது பொன்னிக்கு, “எனக்கெப்படி தெரியும்?” ...என்று வள்ளென்று விழுந்தவள் ... சற்றே சுதாரித்து .... “இல்ல நான் அதை பத்தி அவர்கிட்ட விசாரிக்கல" என்று சொல்ல
"ஏன் ...?.ஏன் விசாரிக்கல" என்று விடாமல் கண்மணி கேட்க..
"நீ இங்க வந்து இப்படி என் உயிரை எடுப்பன்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?" என்று மீண்டும் சுள்ளென்று பதில் கொடுக்க
"பொன்னி ...!!”
...
This story is now available on Chillzee KiMo.
...
.. தாய் இவளிடம் இருந்து பிளாஸ்கை வாங்கி அனைவருக்கும் டீயை கொடுக்க ...மகளை தனியாக அழைத்து சென்ற கண்மணி ...
“ஏய் நிஜமா சொல்லு நீ இந்த பையனையா காதலிச்ச?” என்று அவளை சந்தேகத்தோடு கேட்க ...