Page 5 of 7
திக்கென்றது அவளுக்கு ... “நீ என்னமா லூசா .... நான் காதலிச்சவனை காட்டினா ... நீ இப்படி தான் கேட்பியா அதுக்கு தான் ஊர்ல இருந்து வந்தியா?”
“அதில்லடி ... நான் கனவுல பார்த்த பையன் சேட்டு வீட்டு பையன் கணக்கா ...இருந்தான் டி .... நீ காதலிக்கிறேன்னு சொல்லவும் அப்படி ஒருத்தனாதான் இருப்பான்னு நினச்சேன் டி ஆனா இந்த பையனை பார்த்தா ...நம்மூர் காரன் மாதிரி இருக்கானே” ...
...
This story is now available on Chillzee KiMo.
...
"இல்ல இல்ல மா ...அது அவனு....அவருக்கு ...ஆக்சிடென்ட் ...நீங்க திடீர்னு வந்து நிக்கிறீங்க அதான் ..கொஞ்சம் ...டென்சன் ...மத்தபடி ஒண்ணுமில்லை ...சரி நீ வா ...போகலாம்” என்று அன்னையை அழைத்து கொண்டு