(Reading time: 9 - 17 minutes)

ஐயே விடுங்களேன். நீங்க பன்னிட்டு வாங்க. அப்டே நிவிட்ட அடுத்த முறையில் இருந்து அவள் சாப்பிட்ட விஷயத்தை உங்களிடமே டேரக்ட்டாக சொல்ல சொல்லிடுங்க. -பௌவ்.

அவள் சாப்டாச்சா -நக்ஷ்

ம்ம்ம்ம் வெந்தயக்கறியும் ரசமும் -பௌவ்.

ம்.. உ... -நக்ஷ்

அவ போன் சார்ஜ் போட மரந்துடா அண்ணன் போன்ளந்து பேசினா.. -பௌவ்

ஈஈஈஈஈ... நக்ஷ்

தயவுப் பன்னி இப்படிளாம் மூஞ்ச காமிக்காத பயமா இருக்கு‌

உன் பொண்டாட்டி இங்க தான் வரா உட்காந்து சாப்பிடு.

அதர்கு மேல் ஒன்றும் பேசாமல் நக்ஷ் அமைதியாக சாபிட அவனை களாய்த்தவாரு உண்டாள் அவன் அண்ணி.

இவர்களின்பேட்சையும் அவள் அட்டகாசத்தையும் ரசித்தபடி உண்டான் காதலன்...

மருத்துவ மனையில் இவர்களின் பேட்ச்சைகேட்டபடி நின்றிருந்த ஆதி மகளின் தூல்கலப்பும் பேட்சைக் ரசித்தபடி நின்றுருக்க எதர்சையாக அந்தப்பக்கம் பார்த்த ஈஷ்வர்ரின் கண்ணிலில் பட அவர் கண்ணீருடன் அவன் மனைவியின் பேட்ச்சழகை ரசிப்பதை பார்த்து சிரித்தபடி உள்ளவந்து இப்படி உக்காந்து ரசியுங்கள் வாங்க என்று அவரையும் இவர்களுடன் சேர்த்துக் கொண்டான்.

ஆதிபா வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தவள் அவரிடம் தன் தட்டைத் தந்து ஊட்டிக் கொண்டாள்.  அவருக்கு வயரும் நிறைந்தது மனதும். மகள் தானாகவே உட்டிவிடச் சொல்லி சாப்பிட்டாளே...

அனைவறும் உண்டு விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வேலை ரதி வந்து பௌவ்வை தாத்தாவின் அருகில் அமர்த்தி அவர் கண் விழிக்கும் நேரம் தான் டி... உன்னத் தூக்கத்துளேயே கூப்பிட்டு கொண்டு இருந்தார் நீ இங்கேயே உட்கார்ந்து இரு நான் ஐசியூ ள கேஸ் பாத்துட்டு வரேன்.

ம்ம்ம்ம்ம்ம்... விட்டுளந்து சூப்பர் சாப்பாடு வந்துருக்கு டி .. நீ போய் சாப்பிட்டுவிட்டு அப்பரம் போய் வேலையை பாரு டா...

ஓகே டா.

அமைதியாக தாத்தாவின் அருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்...

One comment

  • :clap: nice & cute epi (y) adikkadi quick update koduppatharkku big,big :thnkx: :-) eagarly waiting 4 next epi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.