Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (6 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா - 5.0 out of 5 based on 6 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகா

Unnaiye thodarven naane

விடிந்தது

தூக்கம் கலைந்து கண்விழித்தான் சரவணன். கொட்டாவி விட்டுக் கொண்டே கண்களால் அக்கம் பக்கம் பார்த்தவன் பழக்க தோஷத்தில் எதிரே இருந்த சுவரைப் பார்த்தான்.

தினமும் காலையில் அவன் கண்விழிக்கும் போது மாதவியின் ஓவியத்தை பார்த்தே பழகிவிட்டது நினைவுக்கு வர சத்தமாகச் சிரித்தான். அவனது சிரிப்பால் தூக்கம் கலைந்து மாதவி முனகவே சட்டென அமைதியானவன் கண்கள் மூடி தனது வாழ்க்கையின் கடந்த கால 1 வருட நினைவுகளை பார்வேர்டு மோடில் ஓட்டிக் கொண்டிருந்தான்.

கடைசியாக நேற்று இரவு அவளுக்கு தந்த முத்தத்தோடு கண்கள் விழித்தவன் நிம்மதி பெருமூச்சுவிட்டு மாதவியை பார்த்தான்.

குழந்தையை போல உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டு மாதவி விழித்தாள்

யாருஎன தூக்க கலக்கத்தில் உளற உடனே சரவணன் எழுந்து அவளது தோளை மெதுவாக தட்டிக் கொடுத்து

மாசியா இருக்கும்

எனக்கு தூக்கம் வருது

நீ தூங்கு, நான் போய் பார்க்கறேன்என சொல்லி அவளை படுக்க வைத்துவிட்டு எழுந்தவன்  கதவை திறக்க எண்ணி அருகில் சென்று

யாரு

மாசிண்ணா

என்ன விசயம்

அமெரிக்கால இருந்து ஃபோன்

யாரு

அண்ணியோட தாத்தா லைன்ல இருக்காரு

ஓ அப்படியா சரி நீ போ நான் வரேன்என சொல்லவும் மாசியும் அங்கிருந்து சென்றான்.

சில நொடிகள் கழித்து கதவை திறந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு வெளியேறி கதவை சாத்திக் கொண்டு ஹாலுக்கு வந்தான். சோபாவில் அமர்ந்திருந்த மாசி சரவணனை கண்டு சந்தேகித்தான்

மறுபடியும் சொதப்பிட்டியேண்ணா போச்சி இப்ப ரேப், போலீஸ்னு அண்ணி சண்டை போடப்போறாங்க

போட மாட்டாஎன அலுப்பாக சொல்ல மாசியோ

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாsasi 2019-07-22 17:25
நன்றி ஆதர்வ் உங்கள் கமெண்ட் படிக்கவே ஆர்வமாக காத்திருந்தேன் படித்த உடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தேன் கதையின் முடிவு தங்களுக்கு பிடித்திருக்கிறது போதும் படப்படப்பு குறைந்தது போல உணர்கிறேன் இந்த கதைக்கு தாங்கள் காட்டிய ஆதரவுக்கு என் நன்றிகள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாvijayalakshmi 2019-07-22 17:05
nice story ending
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாAdharv 2019-07-22 16:51
:hatsoff: indha vatti ippadi irundhal.nala irukkume appadi irundhal.nala irukkume ndra feel illamal Oru niraivana mudivai koduthu irukinga sasi ma'am 👏👏👏 I liked it!!

you have given a fair role to masi as well.. :dance: nice to read that masi and sundari are paired at the end 😍😍😍

Saravanan Oda kathiruppu vin pogavailai 👌😍😍😍 but life time.full ah booklet vachi than kudumba nadathunume pavama Pa 😜 Govinda to arogara :D

Thaths and Ash Oda mudivum :cool: but blacksheeps s agitangale steam andha adimai mottais ellam.nala.vazhatum :grin:

thank you for such an entertaining series. Best wishes for your future endeavors 👌
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாSaju 2019-07-22 16:42
Super
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாராணி 2019-07-22 11:25
கதையின் முடிவு அருமை மாதவியின் புத்திசாலித்தனம் சூப்பர் சரவணனின் இனிமேல் படும் பாட்டை நினைக்கவே சிரிப்பாக உள்ளது நல்ல கதையோட்டம்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாsasi 2019-07-22 07:47
நன்றி தீபக் இக்கதையை தொடர்ந்து படித்து ஆதரவு தந்து கமெண்ட்டுக்கள் தந்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. கதையின் முடிவு உங்களுக்கு பிடித்துள்ளது அதுவே மகிழ்ச்சியாக உள்ளது அடுத்த கதை சற்று மாறுப்பட்ட கதை இதுவரை நான் எழுதியது போல் அல்லாத ஒரு மாறுபட்ட புதிய கதைகளம் சற்று பயத்துடனே எழுதியுள்ளேன் புது கதை விரைவில்.... நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாதீபக் 2019-07-22 09:32
Don't worry sis we are always there to support you. Be :cool: and concentrate on new story (y) . :GL: for the new story
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாsasi 2019-07-22 07:38
நன்றி சில்சி எனது இக்கதை முடிந்துவிட்டது தாங்கள் தந்த ஊக்கத்தால்தான் என்னால் இக்கதையை முடிக்க முடிந்தது மிக்க நன்றி சில்சி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாsasi 2019-07-22 07:38
நன்றி மதுமதி கதையின் முடிவு உங்களுக்கு பிடித்துவிட்டது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது எந்த குறையும் இன்றி கதையை முடித்துவிட்டதாக உணர்கிறேன் உங்கள் கமெணட்டுக்களுக்கு மிக்க நன்றிகள் அடுத்த கதை விரைவில்....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாதீபக் 2019-07-22 07:36
Sis climax is really super and good ending :clap: . Masi and sundari unexpected twist super that Saravanan gave one factory to him super :hatsoff: . Madhavi put booklet for factory is a fantastic one :grin: . Over all big :thnkx: for the wonderful story. (y) . Eagerly waiting for the next new story from you :GL: . What is the topic of the new story ?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாmadhumathi9 2019-07-22 06:58
:grin: :D madhaviyin planai paarththu ippadi alarugiraargal :D :grin: nice epi.saravananin manathu wow solla vaikkuthu. Maasikku nesavaalaiyai koduththatharkku :hatsoff:
:clap: nallapadiya ondru sernthuttaanga.maasi,sundari inainthathu magizhchi. :thnkx: :thnkx: 4 this story sasi :clap: (y) :GL:
But sasi aduththa kathai patri oru thagavalum illaiye? :GL: 4 next story :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 18 - சசிரேகாmadhumathi9 2019-07-22 06:09
wow 22 pages :clap: :clap: big, :thnkx: sasi. :dance: padiththuvittu solgiren :D
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top