Page 9 of 22
ஒருவேளை அவளோட அத்தை மேலயா இருக்கலாம், அஸ்வினை இவளுக்கும் பிடிக்கலை, அவருக்கும் பிடிக்கலை. பிடிக்காத ஒருத்தனை எதுக்காக கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாரு. இது தப்பாயிருக்கே
மாதவியோட அப்பா, அம்மா இறந்துட்டாங்க அது எப்படின்னு அவளுக்கே தெரியலை பாவம் பொண்ணுன்னு தாத்தாவும் எதையோ மறைச்சி பொய்யா அவளுக்கு ஒரு விசயத்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமா உன் தாத்தா வேணுமா”
“ரெண்டு பேரும்தான்”
“இல்லை உன் தாத்தா வேணும்னா நீ இங்கதான் இருக்கனும், நான் வேணும்னா என்கூட நீ சேலம் வரனும்”