Page 12 of 22
வைதேகி அழுதுக்கிட்டு இருப்பாள், அவளுக்கு துணை யாரு நீதானே”
“எது நானா அண்ணா அந்தாளு என்னை மாப்பிள்ளையாவா மனுசனாகூட ஏத்துக்க மாட்டான்”
“அப்ப சுந்தரி அப்பா மட்டும் ஏத்துக்குவாராமா”
“நான் சுந்தரியை பத்தி திருமால்கிட்ட விசாரிச்சிட்டேன். அவளுக்கு அப்பா அம்மா இல்லையாம், அண்ணாதானாம் அண்ண ... “எல்லாம் உன் ப்ரெண்டால வந்துச்சி. திருப்பதியில போய் உண்மை கண்டுபிடிக்கிறேன்னு எனக்கு மொட்டையை போட்டாங்க” என சொல்ல சுந்தரி சிரிக்க அவனோ சட்டென அவளின்
This story is now available on Chillzee KiMo.
...