Page 20 of 22
செயலாளர் மாசியாகிய நான் பெருமிதம் அடைகிறேன்.
மணமேடையில் தமிழ் முறைப்படி திருமணம் ஏற்பாடானது.
ஊரில் இருந்த அனைத்து பிரமுகர்களும், சொந்தங்கள், பந்தங்கள், திருமால் குடும்பம், டூருக்கு வந்தவர்கள், டிரைவர் ராஜனும் உள்பட வந்தார்கள்.
ஜனார்த்தனன் சீர்வரிசையாக மாதவிக்கென 20 பெட்டிகள் முழுக்க பட்டுப்பு ... pan>சூப்பர்மா புதுத்தெம்பு வந்திருக்குங்கற பேசாம ஹனிமூன் போய் வரலாமா
This story is now available on Chillzee KiMo.
...
ஓ கண்டிப்பா அதுக்காக நான் டூர் புக்லெட் கூட போட்டுட்டேன். சுந்தரி கிட்ட இருக்கு பார்க்கறீங்களா”