(Reading time: 36 - 72 minutes)

வேணாம்மா வேணாம் நீயே வைச்சிக்க, வெறும் ஏற்காடு தானே போறோம் எதுக்கு புக்லெட்

நோ வே நான் வேற ப்ளான் போட்டுட்டேன், கேரளா பக்கம் ஒரு ரவுண்டு போகலாமானு இருக்கேன்

ஆனா அடுத்த வாரம் மாசிக்கு கல்யாணமாச்சே

தெரியும் அதுக்குள் வர்றமாதிரிதான் நான் புக்லெட் ரெடி பண்ணேன், திரும்பி வந்துட

...
This story is now available on Chillzee KiMo.
...

an>நான் பிசினஸ்க்காக புக்லெட் போட்டேனே எங்க அது” என கேட்க

அதுவா கொண்டுவரேன் அண்ணிஎன சொல்லி எங்கோ சென்றான் மாசி.

சரவணனோ பயந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.