Page 2 of 9
சும்மா பேசலாம்னு வந்தேன்...நீங்க பேசுற நிலமையில இல்லைன்னு தெரியுது...”
“அப்படிலாம் ஒன்னுமில்லப்பா... வா உள்ளே வா...”
அழைப்பை ஏற்று அறையினுள் சென்ற மஞ்சு, அந்த அறையை சுற்றி விழிகளை சுழற்றினாள்...
கிட்டத்தட்ட அவர்களுடைய அறையை போலவே தான் இருந்தது அந்த அறையும்...
“உட்காரு மஞ்சு...”
வினோதினி கட்டிலின் ஒரு பக்கம் அமர, மஞ்சு அடுத்த விளி
...
This story is now available on Chillzee KiMo.
...
“இது தானா உங்க அழகின் ரகசியம்... ஆனாலும் எதுக்கு மொத்தமா நாலு பேக் வாங்கி வச்சிருக்கீங்க???” என்றாள்.
“இதெல்லாம் எனக்கில்லை மஞ்சு... ஜோதிக்கு...! கொஞ்ச நாளாவே இந்த் அழகு கிரீம்